உலகில் அதிகமாக பருத்தி உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா?

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பருத்தி ஏற்றுமதியாளராக திகழ்கிறது. ஆண்டுதோறும் 3 மில்லியன் டன்கள் பருத்தியை உலக நாடுகளுக்கு அனுப்பி, பருத்தி வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

உலகளாவிய பருத்தி ஏற்றுமதியில் அமெரிக்கா ஏன் முன்னிலையில் உள்ளது என்பது பல காரணங்களால் விளக்கப்படுகிறது.

முன்னேற்றமடைந்த வேளாண்மை தொழில்நுட்பம், பருத்திக்காக ஏற்ற நிலத்தோற்றம், சிறந்த பதனீட்டு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு உத்திகள் ஆகியவை இதற்கான காரணங்களில் முக்கியமானவை.

அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.1 மில்லியன் டன் பருத்தியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சீனா வியட்நாம் பாகிஸ்தான் துருக்கி பங்களாதேஷ் இந்த நாடுகளில் உலகத் தரத்தில் செயல்படும் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளதால், பருத்திக்கு உயர்ந்த தேவை காணப்படுகிறது.

அமெரிக்காவின் பருத்தி, அதன் தரம், தொடர்ந்து கிடைக்கும் விநியோகம், மற்றும் நவீன உற்பத்தி முறைகள் காரணமாக, உலகளவில் பெரிதும் நம்பிக்கை பெற்றதாகும்.

உலகில் பருத்தி ஏற்றுமதி செய்யும் முதல் 5 நாடுகள்

Rank Country Annual Export Volume (Million Tonnes)
1 United States 3.1
2 Brazil 2.3
3 Australia 1.7
4 India 0.8
5 Uzbekistan 0.5