வெண்கலப் பதக்கத்தை வென்றது இலங்கை!

தென் கொரியாவில் இடம்பெறும் 26 ஆவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 4×400 மீட்டர் கலப்பின தொடர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.