செய்திகள்இலங்கைச் செய்திகள் ஜூன் 7 ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள் 28/05/2025 14:50 இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 7 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடுவார்கள் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று இலங்கையில் காணப்பட்டதனை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை அறிவித்துள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber