காதுகேட்கும் திறன் குறைவதற்கு பல காரணங்கள் உள்ள நிலையில், இங்கு அதனை தெரிந்து கொள்வோம்.
அதாவது காது கேட்கும் திறன் குறைவடைவதற்கு உடல் சார்ந்த பிரச்சனையாகவும் அல்லது சுற்றுப்புறம் சார்ந்த பிரச்சனையாகவும் இருக்கும்.
வயதானவர்களில் உள்ள இயல்பான மாற்றங்கள், சுரப்பி மற்றும் நரம்பு செயல்பாடுகளின் குறைவு, காது கேட்கும் திறனை பாதிக்கக் கூடும்.
நீண்டகாலம் மிகுந்த சத்தத்தில் உட்படுவதால் காது நரம்புகளில் சேதம் ஏற்பட்டு கேட்கும் திறன் குறையும். ஆதலால் அதிக சத்தம் காரணமாகவும் குறைபாடு ஏற்படலாம்.
காது, குறிப்பாக மத்திய அல்லது உள்ளி காதுகளில் உள்ள தொற்று அல்லது அழற்சி, கேட்கும் திறனை தற்காலிகமாகக் குறைக்கலாம்.
காது நரம்புகள் அல்லது மூளையின் கேட்பாற்றல் பகுதிகள் பாதிக்கப்பட்டால், கேட்கும் திறன் குறையும்.