ராயன் படத்தின் ட்ரைலர்.

ராயன்
நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இவர் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், வருகிற 26-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

ட்ரைலர்
இந்நிலையில் தற்போது ராயன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது..

இதோ பாருங்கள்.. \