500 ஆண்டுகளுக்கு பின்பு ராஜயோகம் பெறப்போகும் இராசிக்காரர்கள்

கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மட்டும் நற்பலனை பெறப்போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தற்போது 500 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகம் உருவாகவுள்ளது. இவற்றில் வலிமையான ராஜயோகம் சூரியன் மற்றும் புதன் புதாதித்ய ராஜயோகம் தான். இதனால் எந்தெந்த ராசிகள் நல்ல பலனை பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராஜயோகத்தால் மிகப்பெரிய பலனை பெறப்போகும் ராசிகள் இவர்கள் தான். உங்களுக்கு தொழிலில் அதிக வாய்ப்பு தேடி வரும்.இருந்ததை விட வருமானம் அதிகரித்து நிதி நிலை மேம்படும்.

ரிஷபம்

பஞ்ச ராஜயோகத்தின் பலனாக ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான காலம் உருவாகும். புதிய வேலை வாய்ப்புகள் வரும். உத்தியோகத்தில் நல்ல பலனை பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.

கும்பம்

ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் பெரிய செல்வத்தை தரப்போகிறது. தொழில், வியாபாரத்தில் சாதகமான சூழல் உருவாகும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.