விஜய் நிராகரித்து விக்ரம் நடித்து பெரிய ஹிட் ஆன படம்

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்து வருகிறார். அவரது கெரியரில் பல்வேறு பெரிய ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

அதே நேரத்தில் பல கதைகளை வேண்டாம் என அவர் நிராகரித்த பிறகு வேறு ஹீரோக்கள் நடித்து படம் பெரிய ஹிட் ஆகவும் மாறி இருக்கின்றன. அதே நேரத்தில் பல கதைகளை வேண்டாம் என அவர் நிராகரித்த பிறகு வேறு ஹீரோக்கள் நடித்து படம் பெரிய ஹிட் ஆகவும் மாறி இருக்கின்றன.

தூள்
விக்ரம் நடித்த தூள் படத்தின் கதையை இயக்குனர் தரணி முதலில் விஜய்யிடம் தான் கூறினாராம். ஆனால் அவர் அதற்கு ஓகே சொல்லாத நிலையில் அடுத்து தான் விக்ரமை நடிக்க வைத்து இருக்கிறார்.

தூள் படம் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.