நடிகர் வினித்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா?

வினீத்
கடந்த 1992 -ம் ஆண்டு வெளியான ஆவாரம் பூ என்ற படத்தின் மூலமா தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வினீத் ஸ்ரீனிவாசன்.

இதனை அடுத்து மே மாதம், காதல் தேசம், சக்தி போன்ற படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்தார் வினித். கடைசியாக இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

புகைப்படம்
நடிகர் வினீத் கடந்த 2004 -ம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நடிகர் வினீத் தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..