நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதல் திருமணம் செய்த நிலையில் 2022ல் திடீரென விவாகரத்தை அறிவித்தனர். 18 வருடம் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென பிரிந்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பின் இயக்கிய லால் சலாம் படம் இந்த வருட தொடக்கத்தில் ரிலீஸ் ஆனது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
ஆன்மீகத்தில் மூழ்கிய ஐஸ்வர்யா
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முழுமையாக ஆன்மீகத்தில் மூழ்கி இருக்கிறார். அவர் ஓம் நமச்சிவாய என பேப்பரில் பல நூறு முறை எழுதி இருக்கிறார். அதை அவரே இஸ்ட்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram