கதாநாயகனாக ரஜினி முதல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

நடிகர் ரஜினி ஹீரோவாக நடித்த முதல் படத்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினி
நடிகர் ரஜினி 1975-ல் அபூர்வ ராகங்களில் அறிமுகமான பிறகு மூன்று முடிச்சு, அவர்கள், கவிக்குயில், ரகுபதி ராகவ ராஜாராம், புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், காயத்ரி, ஆறு புஷ்பங்கள், சங்கர் சலீம், சைமன், ஆயிரம் ஜென்மங்கள், மாங்குடி மைனர் என 1978 வரை 2-ஆம் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்தார்.

1977-ம் ஆண்டு இறுதியில் கதாசிரியர் கலைஞானம் படம் தயாரிப்பதற்கென்று விஸ்வரூபம் என்ற கதையை எழுதினார்.

கலைஞானம் கதையை தயார் செய்து, ரஜினியை ஹீரோவாக நடிக்க வைப்பது என முடிவு செய்தார். ரஜினி கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் இது.

அப்போது ரஜினி ராயப்பேட்டையில் உள்ள தனது நண்பர்கள் விட்டல் மற்றும் முரளியுடன் தங்கியிருந்தார்.