புது சீரியலை தொடங்கும் சன் டிவி

எல்லா சேனல்களும் தற்போது போட்டி போட்டுகொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

சன் டிவியில் தற்போது மல்லி என்ற புது சீரியல் தொடங்க இருக்கிறது.

ஹீரோ யார்
ஜீ தமிழ் சேனலில் பிரியாத வரம் வேண்டும், பேரன்பு போன்ற தொடர்களில் நடித்த விஜய் வெங்கடேசன் தான் சன் டிவிக்கு தற்போது வந்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக சூர்யவம்சம் சீரியல் புகழ் நிகிதா நடிக்க உள்ளார்.