நயன்தாராவின் உண்மை முகம் இதுதான்

நயன்தாரா
திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவரை ரசிகர்கள் பலரும் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கிறார்கள்.

சமீபத்தில் தான் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் என்னை இனிமேல் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்காதீர்கள் என நயன்தாரா கூறியிருந்தார்.

லேடி சூப்பர்ஸ்டார்
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே இவரை பலரும் லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்து வந்தபோது மகிழ்ச்சியாக இருந்த நயன்தாரா தற்போது மட்டுமே ஏன் அந்த பட்டம் வேண்டாம் என கூறுகிறார் என கேள்வி எழுந்துள்ளது.

மூக்குத்தி அம்மன் படத்தில் துவங்கி, அண்ணாத்த, நெற்றிக்கண், சைரா நரசிம்ம ரெட்டி அடுத்ததாக உருவாகி வரும் மண்ணாங்கட்டி படம் வரை தொடர்ந்து தன்னை லேடி சூப்பர்ஸ்டாராக அடையாளப்படுத்தி வந்த நயன்தாரா திடீரென இப்படி அந்த தலைப்பு வேண்டாம் என கூறுகிறார்.

இதில் எது அவருடைய உண்மை என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதில் எது அவருடைய உண்மை முகன் என்றும் கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து ஒரு வீடியோவையும் ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..