KGF 3-ல் இருந்து இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியேறுகிறாரா.

KGF
உலகளவில் கொண்டாடப்பட்ட இந்திய திரைப்படங்களில் ஒன்று KGF. முதல் பாகம் லேட் பிக்கப் ஆகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் கண்டிப்பாக KGF படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் நாள் பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருந்தனர்.

வெறித்தமான கதைக்களத்தில் உருவாகி, சென்டிமெண்டான திரைக்கதையில் மக்கள் மனதில் இடம்பிடித்தது KGF 2. இதன்மூலம் உலகளவில் மாபெரும் வெற்றியையும் தன்வசப்படுத்தியது.

மேலும் வசூலிலும் கூட ரூ. 1250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. KGF 2-வை தொடர்ந்து KGF 3 படம் எப்போது வெளியாகும் என தான் ரசிகர்களின் மனதில் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

பிரஷாந்த் நீல் KGF 3-ஐ விட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.