விஜய் டிவியில் பாக்யலட்சுமி சீரியல் தான் கடந்த பல மாதங்களாக முதலிடத்தில் இருந்து வந்தது. அதில் தொடர்ந்து வந்த பரபரப்பான காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.
ஆனால் சமீப வாரங்களாக பாக்யா காலேஜுக்கு சேரும் காட்சிகள் தான் வந்துகொண்டிருக்கிறது. மேலும் பரபரப்பான காட்சிகள் எதுவும் இல்லாமல் ரசிகர்களுக்கு போர் அடித்து வருகிறது பாக்கியலட்சுமி.
சிறகடிக்க ஆசை
இன்னலையில் தற்போது சிறடிக்க ஆசை தொடர் பாக்யலக்ஷ்மியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. Urbanல் 9.2 மற்றும் ஒட்டுமொத்தமாக Urban + Rural ரேட்டிங் 7.93 புள்ளிகள் பெற்று சிறகடிக்க ஆசை தற்போது முதலிடத்தை பிடித்திருக்கிறது.
சமீபத்தில் திருமண காட்சிகள் ஒளிபரப்பன நிலையில் தற்போது சீரியல் முதலிடத்திற்கு வந்திருக்கிறது.
View this post on Instagram







