ஜெயிலர் பற்றி பதிவிட்ட கூகுள் நிறுவனம்! வைரல் ட்வீட்

ஜெயிலர் படம் பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

கலவையான விமர்சனம் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது படத்தினை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கூகுள் நிறுவனத்தின் பதிவு
இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் ஜெயிலர் படம் பற்றி ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறது. அது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

அண்ணாத்த படம் வெளியான தேதியை குறிப்பிட்டு ‘தலைவரு நிரந்தரம்’ என பதிவிட்டு இருக்கின்றனர்.