கணவரை பிரிந்த நடிகை ரச்சிதா போட்ட புது டாட்டூ!

ரச்சிதா
சின்னத்திரை சீரியல்கள் மூலமாக பிரபலம் ஆனவர் ரச்சிதா. அவர் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் ரச்சிதா போலீஸ் ஸ்டேஷனில் தினேஷ் மீது புகார் கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புது டாட்டூ
தற்போது ரச்சிதா ஒரு புது டாட்டூ போட்டிருக்கிறார். திரிஷா போல அவர் நெஞ்சில் தான் டாட்டூ போட்டிருக்கிறார். அதனை அவரே போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

அழகிய ஆந்தை படத்தை தான் அவர் டாட்டூவாக போட்டிருக்கிறார். நீங்களே பாருங்க..