சருமம் சிவப்பாக இருக்க நடிகை திர்ஷா என்ன யூஸ் குடிக்கிறார் தெரியுமா?

நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இப்போது முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.

விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள், தெலுங்கு சினிமா நடிகர்கள் என அனைவருடனும் இணைந்து படங்கள் நடித்துள்ளார்.

கடைசியாக அவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவையாக நடித்து மக்கள் மனதை கவர்ந்துவிட்டார்.

அடுத்து த்ரிஷா விஜய்யுடன் நடிக்கும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்

சரும அழகு
த்ரிஷா காலையில் வெந்நீரில் கிரீன் டீ எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம். மாலை மாதுளை ஜுன் கண்டிப்பாக எடுப்பாராம்.

மதியம் உணவிற்கு பிறகு ஃபிரஷ் ஆரஞ்சு ஜுஸ், இது உடலில் நீர்ச்சத்தை அளிப்பதுடன் சரும பொலிவுக்கும் உதவுகிறதாம். சுக்கு பொடியை வெந்நீரில் சேர்த்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து காலை நேரத்தில் குடிப்பாராம்.