சமந்தாவின் லேட்டஸ் கிளிக்

நடிகை சமந்தா
இந்திய அளவில் பிரபலமான நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் பெரிதளவில் வெற்றிபெறவில்லை.

அடுத்ததாக குஷி படம் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ளது. மேலும் உலகளவில் உருவாகி வரும் சீட்டாடல் வெப் தொடரின் இந்திய பதிவில் சமந்தா நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தான் தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டா புகைப்படங்கள்
இந்நிலையில், இந்த படப்பிடிப்பின் போது நடிகை சமந்தா விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

சமந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் படுவைரல். இதோ அந்த புகைப்படங்கள்..