சிறுவயதில் நடிகை சாய்பல்லவியை பார்த்துள்ளீர்களா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் ஒட்டுமொத்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் கார்கி திரைப்படம் வெளியானது. இப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சாய் பல்லவி சிறுவயதில் எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கு ரசிகர்கள், சாய் பல்லவியா இது? இவ்ளோ க்யூட்டாக இருக்கிறார் என்று கமன்ட் செய்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்.