தனது மகளின் புகைப்படத்தை முதன் முறையாக பகிர்ந்து கொண்ட நடிகர் சமுத்திரக்கனி

நடிகர் சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பிரபலம். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

தமிழில் 2003ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதையாசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமானார்.

அதன்பின் அவரது பயணம் நடிகர், இயக்குனர், கதையாசிரியர் என தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.

கடைசியாக தெலுங்கில் வெளியாகி இருந்த தசரா படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனி இப்போது ஷங்கர்-கமல் கூட்டணியில் தயாராகும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

குடும்பம்
தனது குடும்பத்தை சினிமா பக்கமே காட்டாமல் இருக்கும் சமுத்திரக்கனி முதன்முறையாக தனது மகளின் சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ நடிகரின் பதிவு,