நடிகை மாளவிகாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?

மாளவிகா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மாளவிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னை தேடி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் ‘கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு’ பாடல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் இதன்பிடித்த இவர் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலான நடிகை மாளவிகா, படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

Also read this : 43 வயதில் இப்படியா.. நீச்சல் உடையில் போட்டோ வெளியிட்ட மாளவிகா

மாளவிகாவின் மகன் மற்றும் மகள்
ஆனால், தற்போது கோல்மால் எனும் படத்தில் மீண்டும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மாளவிகாவிற்கு ஆரவ், ஆன்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் மாளவிகா தனது மகன், மகள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..