மீண்டும் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் 2016 -ம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இதையடுத்து இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லதானால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் பங்கேற்றார்.

இதன் பின்னர் இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு ரசிகர் கூட்டத்தை அதிகரித்தார்.

ரம்யா பாண்டியன் தமிழ் படங்களை தாண்டி தற்போது மலையாள சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.

ஹாட் கிளிக்ஸ்
சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடாமல் இருந்து வந்த ரம்யா பாண்டியன், தற்போது கையில் பூவுடன் மட்டும் கிளாமரில் எல்லை மீறிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)