பாடகி அனுராத ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா?

பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியவர் தான் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பம்பாய்” படத்தில் இடம் பெற்றுள்ள மலரோடு மலர்ந்து என்ற பாடலை பாடி சினிமாவில் அறிமுகமானார்.

அனுராதா சினிமா பாட்டுக்களை தாண்டி பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

கணவர் புகைப்படம்
அனுராதா ஸ்ரீராம் இசை கலைஞரான ஸ்ரீராம் பரசுராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயந்த், லோகேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அனுராதா ஸ்ரீராம் தன் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார், அது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்.