மிகவும் சிறப்பாக நடந்து முடிந்த கருணாஸ் மகள் திருமணம்

நடிகர் கருணாஸ்
நந்தா, திருடா திருடி, பிதாமகன், யாரடி நீ மோகினி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், திருவிளையாடல் ஆரம்பம் என பல வெற்றிப்படங்களில் காமெடியனாக நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் கருணாஸ்.

ஹீரோவாக திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ஆதார் உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். அதேபோல் அரசியலிலும் களமிறங்கி அதிலும் தனது முழு கவனத்தை காட்டி வருகிறார்.

மகளின் திருமணம்
நடிகர் கருணாஸின் மகன் கென் கருகாஸ் அசுரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதேபோல் கருணாஸ்-கிரேஸின் மகள் டயானாவிற்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

கென் கருணாஸ் தனது அக்கா-மாகா திருமண புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதே கருணாஸ் தனது மகளின் திருமணத்தில் குடும்பத்துடள் எடுத்துக் கொண்ட புகைப்படம்,