தோல்வியை நோக்கிச் செல்லும் வாரிசு

வாரிசு
வாரிசு படம் பொங்கல் விருந்தாக கடந்த 11ம் தேதி வெளிவந்த நிலையில் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலும் தமிழகத்தில் கிடைத்துள்ள அதே வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆம், ஏற்கனவே கேரளா வசூலில் வாரிசு படம் தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தவர். அதை தொடர்ந்து USAவிழும் வசூலில் பெரிய வாங்கியுள்ளது வாரிசு.

தோல்வியா
இந்நிலையில், தற்போது கஃல்ப் நாடுகளில் இதுவரை வாரிசு திரைப்படம் 12.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனாலும், இதுவரை லாபத்தை எட்டவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதன்முலம் கண்டிப்பாக வாரிசு திரைப்படம் கஃல்ப் நாடுகளிலும் தோல்வியை தழுவ அதிக வாய்ப்புகள் உண்டு என்கின்றனர். வசூலில் பட்டையை கிளப்பும் விஜய்யின் படத்திற்கே இந்த நிலைமையா என்று பேசப்பட்டு வருகிறது.