கொழும்பு மக்களுக்கான அறிவிப்பு!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) ஒன்பது மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்சை, கோட்டை, கடுவெல, இரத்மலானை, கட்டுபெத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொடிகாவத்தை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசியப் பராமரிப்பே நீர் வெட்டுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இலங்கை மின்சார சபையின் அத்தியாவசியப் பராமரிப்பே நீர் வெட்டுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..