ராஜா ராணி 2 சீரியல் புகழ் அர்ச்சனாவின் கிளாமர் புகைப்படங்கள்

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் விஜே அர்ச்சனா. வில்லத்தனமான நடிப்பால் அவர் எல்லோரையும் கவர்ந்தார்.

ஆனால் அவர் திடீரென சில மாதங்களுக்கு முன்பதொடரில் இருந்து விலகினார். அதற்கு பிறகு அவர் வேறு எந்த தொடர்களிலும் நடிக்கவில்லை.

கிளாமர் போட்டோ
தற்போது அர்ச்சனா மிகவும் கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார். தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல அவர் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் அதிகம் கவர்ச்சியான உடையில் தான் போஸ் கொடுத்து இருக்கிறார்.

ஹோம்லியாக நடித்து வந்த அர்ச்சனாவா இப்படி என பலரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.