கடற்கரையில் கிளாமர் காட்டும் சூப்பர் சிங்கர் பிரகதி

சூப்பர் சிங்கர் பிரகதி
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக வந்தவர் பிரகதி.

இதன்பின், பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.

எல்லைமீறிய புகைப்படம்
அதிலும் இவர் கிளாமராக உடை அணிந்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகும். அந்த வகையில் இந்த முறை எல்லைமீறிய உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வழக்கம் போல் தற்போதும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)