பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமின் வீட்டை பார்த்துள்ளீர்களா?

பிக்பாஸ் 6
விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 படு மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேறி வருகிறார்கள்.

கடந்த வாரம் மட்டும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள். ஆயிஷா மற்றும் ராம் தான் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சியில் வெளியேறினார்கள். இதில் ராம் இப்போது தான் விளையாட தொடங்கினார் அதற்குள் வெளியேற்றிவிட்டார்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் கொஞ்சம் புலம்பி வந்தார்கள்.

ஆனால் அவருக்கான வாக்கு மிகவும் குறைவாக வர வெளியேறிவிட்டார்.

ராமின் வீடு
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ராம் வீட்டிற்கு சென்றபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை படு மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளனர்.

அந்த வீடியோவை ராமே தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ram Ramasamy (@ram_ramasamy)