முடிவிற்கு வரும் பிரபல டீவி சீரியல்

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.

இந்த சீரியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டுள்ளது.

இதேவேளை அனைவரும் விரும்பி பார்க்கப்படும் இந்த சீரியல் எப்போது முடியும் என பல ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இவ்வாறு இருக்கையில் பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

படப்பிடிப்பில் இருந்து கூட சில காணொளிகள் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவின.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் DNA பரிசோதனை ரிசல்ட் என்னவென்று தற்போதைய ப்ரோமோவில் வெளிவந்துள்ளது.