விக்கி நயனுக்கு வாடகை தாயாக இருந்த பெண் யார் தெரியுமா?

நயன்தாரா – விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜுன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மிகவும் அடம்பரமாக நடந்த இவர்களின் திருமணத்தில் சினிமா துறையை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தை பெற்று கொண்டதாக அறிவித்து இருந்தனர். பின்னர் இது குறித்த பல சர்ச்சை தொடர்ந்து வெடித்தன.

வாடகை தாய்
மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பில் தங்கள் இருவருக்கும் சில வருடங்கள் முன்பே பதிவு திருமணம் செய்பட்டதாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் ஒரு பெண் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் அந்த பெண் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு குழந்தை பெற்று தந்த வாடகை தாய்யாக இருக்கலாம் என ஒரு தகவல் பரவி வருகிறது.