இன்றைய முக்கிய நிகழ்வுகள்

திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. சுப முகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ அனுமன், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்கு திருமஞ்சன அலங்கார சேவை.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி உறியடி உற்சவம் காண்பித்தருளல்.

இன்றைய பஞ்சாங்கம் சுபகிருது ஆண்டு, ஆவணி-5 (ஞாயிற்றுக்கிழமை) பிறை : தேய்பிறை திதி : தசமி நாளை விடியற்காலை 5.54 மணி பிறகு ஏகாதசி. நட்சத்திரம் : ரோகிணி காலை 8.11 மணி வரை பிறகு மிருகசீர்ஷம் யோகம் : அமிர்த/ சித்தயோகம் ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை சூலம் : மேற்கு நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன் மேஷம்-பிரீதி ரிஷபம்-பக்தி மிதுனம்-நற்செயல் கடகம்-சுகம் சிம்மம்-ஆதரவு கன்னி-பக்தி துலாம்- வரவு விருச்சிகம்-ஊக்கம் தனுசு- அமைதி மகரம்-கடமை கும்பம்-கண்ணியம் மீனம்-திடம்