இன்று நள்ளிரவுடன் மற்றுமோர் விலை அதிகரிப்பு!

இன்று(3) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 11.25 சதவீதமாக இருந்த வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வட் வரியும் கடந்த 1ஆம் திகதி முதல் 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.