பிரபல ஹீரோவுடன் வைரலாகும் பிரியங்கா

தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் பிரியங்கா.

இவர் சில மாதங்களுக்கு முன் நடந்துமுடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

நடிகையாக மாறிய பிரியங்கா
இந்நிலையில், தொகுப்பாளினியாக வலம் வந்துகொண்டிருக்கும் பிரியங்கா தற்போது நடிப்பிலும் களமிறங்கியுள்ளார்.

ஆம், மிர்ச்சி செந்திலுடன் இணைந்து புதிய விளம்பர படத்தில் பிரியங்கா நடித்துள்ளார். அதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்பட பதிவு..