ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா??

ஷாருக்கான்
ஷாருக்கான் இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகர். இவர் படம் ஓடுகிறது, ஓடவில்லை ஆனால் இவரின் மார்க்கெட் மட்டும் இன்றும் குறையவில்லை.

இவர் தற்போது நம் தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகின்றார்.

சொத்து மதிப்பு
இந்நிலையில் ஷாருக்கான் தான் உலகிலேயே அதிகம் சம்பாதித்த நடிகர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளாராம்.

இவரின் நெட் வொர்த் மட்டும் ரூ 5000 கோடிகளை தாண்டுமாம், அந்த அளவிற்கு உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் உள்ளார்.