பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த நடிகர் சிம்பு !

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி பிக் பாஸ், இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் நடந்தது முடிந்தது.

அதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு அது ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்த கமல் திடீரென விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தற்போது BB அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் ஆகியுள்ளார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் அவர் எபிசோட்டின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்..