புது புது கெட்டப்பில் அசத்தும் லாஸ்லியா

தமிழ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் ஷோ மூலமாக பரிச்சயமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டபோது அவர் கவின் உடன் காதலில் இருந்த விஷயம் தான் பரபரப்பான பேசுபொருளாக இருந்தது.

ஆனால் பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். அதற்க்கு பிறகு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய அவர் உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார்.

தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை அதிகம் இம்ப்ரெஸ் செய்து இருக்கிறது.

வேற லெவல் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்.