பிக்பாஸ் வீட்டில் குழந்தை சத்தம்: அனல் பறக்கும் சண்டை… வெளியான வீடியோ!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் ஒன்று கொடுத்துள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் குழந்தை சத்தம் கேட்டுள்ளது.

அடுத்த வாரம் தலைவர் பதவிக்காக இந்த போட்டி அரங்கேறுகின்றது. இதனால் பிக்பாஸ் விட்டிற்குள் தொட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் கையில் பொம்மையை கொடுக்கப்பட்டு, குழந்தை சத்தம் கேட்கும் போது தொட்டிலில் பொம்மையை போட வேண்டும்.. யாருடைய பொம்மை தொட்டிலில் இல்லையோ அவர்கள் தலைவருக்கான போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.