முன்னழகை எடுப்பாக காட்டி, ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சிவகார்த்திகேயன் பட நடிகை.!

கோலிவுட்டில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலமாக பலரை சென்று சேர்ந்தார்.

இவர் இடம்பெற்றிருக்கும் இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் என்றால் அது மிகையாகாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார்.

தமிழ் திரைப்படங்களில் மிகவும் கண்ணியமான தோற்றத்தில் நடிக்கும் அனு இம்மானுவேல் தெலுங்கு திரைப்படங்களில் ஓரளவு கவர்ச்சியுடன் தோன்றுகிறார். சமூக வலைதளங்களில் மிக மோசமான உடைகளை அணிந்து ரசிகர்களை பாடாய் படுத்துவது வழக்கம்.

தற்போது அனு இம்மானுவேல் முன்னழகை மிக கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.