கால் கொலிசு வெள்ளியில் அணிவது ஏன் தெரியுமா?

எமது முன்னோர்கள் குழந்தையாக இருக்கும் போதே பெண்களுக்கு கொழுசு அணிவிக்கும் பழக்கத்தினை கலாச்சாரத்தில் புகுத்தியிருந்தார்கள்.

குறிப்பாக நகை அணிவது எம் கலாச்சாரத்தில் முக்கிய அம்சமாகும்.

பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.

இதற்கான காரணத்தை என்றாவது சிந்தித்தது உண்டா?

உடலில் உள்ள சூட்டை அகற்றி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கொழுசு உதவுகிறது.

ஆண்களை விட பெண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவார்கள்.

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

வெள்ளி கொலுசு அணிவதினால் அந்த நரம்பில் ஏற்படும் தூண்டுதல் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதியாகிறது.

இதன் காரணத்தினால் தான் பெண்களை வெள்ளிக் கொலுசு அணிய சொல்லி மூதாதையர்கள் கூறுகின்றார்கள்.