குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் ஸ்ரேயா..

தமிழ் திரையுலகில் குறிப்பிடதக்க கதாநாயகிகளில் ஒருவர் ஸ்ரேயா. இவர் ரஷ்யாவிய சேர்ந்த ஆண்டராய் கோசீவை கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

குழந்தை பிறந்தாலும் ஸ்ரேயா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமூகவலைதளங்களில் அவ்வபோது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் தனது குழந்தையுடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)