தமிழ் திரையுலகில் கல்லூரி படம் மூலம் பிரபலமானவர் தமன்னா. பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தனது நவரச நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் தனக்கேன தனி இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆரம்பரத்தில் குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் நடித்த அவர் போக போக கவர்ச்சியான கதாப்பாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
சில படங்களில் கவர்ச்சி பாடலுக்கும் நடனமாடியுள்ளார். சமூகவலைதளங்களில் அவ்வபோது அவரது புகைப்படங்களையும் பகிர்ந்து வருவார். இந்நிலையில், தற்போது அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram