சிகப்பு உடையில் லட்டு போல இருக்கும் ரகுல்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட முக்கிய பல மொழிகளில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது அவர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்திலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வபோது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அவரின் போட்டோ ஷூட்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரின் சமீபத்திய போட்டோன் ஷூட்டை ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ளார். இதில் அவர் சிகப்பு உடையில் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)