அட அமலாபாலா இது?

மைனா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதனை தொடர்ந்து, தெய்வதிருமகள், ஆடை போன்ற பல படங்களில் தமிழ்திரையுலகில் முன்ணனி நடிகையாக வலம்வருகிறார். அது மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிபடங்களிலும் ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து வருபவர் அமலா பால்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் தனது புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார். பல நேரங்களில் அவரின் புகைபடங்கள் சர்ச்சையிலும் சிக்கி வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில், தற்போது அமலா பால் வித்யாசமான புகைபடங்களை வெளியிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)