நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா…

நாட்டில் தற்போது கொரோனா தோற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை 5,35,528 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக 350 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பூரண குணமடைந்தோர் எண்ணிக்கையில் 5,03,090 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றுக்கு இலக்காகி பலியானோர் எண்ணிக்கை 1,13,593 ஆக உயர்ந்துள்ளது.