விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய, முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலுக்கு என்றே, ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளதை அனைவரும் அறிவோம்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டாப்பில் இருப்பதும் பாரதி கண்ணம்மா தான்.
இந்த முன்னணி சீரியலை பிரவீன் என்பவர் இயக்கி வருகிறார். இவர், ராஜா ராணி 1,2 சீரியல்களின் இயக்குனரும் ஆவார்.
இந்நிலையில் இயக்குனர் பிரவீன் தனது மனைவி, குழந்தை மற்றும் தனது நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இதில், சின்னத்திரையின் பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதோ அந்த வீடியோ..
View this post on Instagram







