விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கிறது.
இதில் தனம், மூர்த்தி, முல்லை, கதிர் என பல முன்னணி கதாபாத்திரங்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது.
அதிலும், நடிகர் குமரன் நடித்து வரும் கதிர் கதாபாத்திரத்திற்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெறும் சூப்பர்ஹிட் பாடலை பாடி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார் நடிகர் குமாரன்.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ..
View this post on Instagram







