அரச அலுவலகத்தில் முத்தமிட்டுக்கொள்ளும் பகீர் வீடியோ..!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முடக்கம் ஓரளவு தளர்வு நிலையை அரசு அறிவிக்க தயாராகும் நிலையில், முக்கிய அரச நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் வேளையில் அரச அலுவலகம் ஒன்றில் இரு ஊழியர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானிய சுகாதார செயலரும், திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகிய அவரது உதவியாளரும் திருட்டுத்தனமாக முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி ஒன்று வெளியாகி, பிரித்தானிய நாடாளுமன்றத்தையே கலகலக்கச் செய்தது.

பிரித்தானிய சுகாதாரச் செயலரான Matt Hancock (42)ம், அவரது உதவியாளரான Gina Coladangelo (43)ம், அலுவலகத்தில் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, Gina திடீரென தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அவர்கள் இருவரையும் குறித்து பல ரகசிய தகவல்கள் தற்போது தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இப்படி பரபரப்பு ஓய்வதற்குள் தமிழகத்தில் ஓர் பரபரப்பு.