கொரோனா தொற்றாளர்கள் இரண்டு இலட்சத்தை தாண்டிய நாடுகள் வரிசையில் இலங்கையும் சேர்ந்துள்ளது.
நாட்டில் இன்று இதுவரை 2,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா நோயாளர்களில் மொத்த எண்ணிக்கை 201,534 ஆக அதிகரித்துள்ளது.







