அழகு சிலையாக லொஸ்லியா…

பிக்பாஸ் லொஸ்லியாவின் புதிய மாடர்ன் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பிரபலமாகியுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியா படவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார்.

தற்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லாஸ்லியா படு மாடர்னான பச்சை நிற கவுன் ஒன்றில், காலில் மிக உயரமான ஹீல்ஸ் செருப்ப அணிந்த புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தில் அழகு சிலையாக இருக்கும் லொஸ்லியாவின் அழகைக் கண்டு ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.